Special Report டேக் ஆஃப்-ல் தடுமாற்றம்..வெடித்த 4 டயர்கள் - 9000 அடி உயரத்தில் துடித்த 287 உயிர்கள்

Special Report டேக் ஆஃப்-ல் தடுமாற்றம்..வெடித்த 4 டயர்கள் - 9000 அடி உயரத்தில் துடித்த 287 உயிர்கள்

டேக் ஆஃப்-ல் திடீர் தடுமாற்றம்... வெடித்த 4 டயர்கள் - 9000 அடி உயரத்தில் ஊசலாடிய 287 உயிர்கள் - உலகை உலுக்கிய திக்திக் பயணம் முனிச் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் நடந்தது,,,, விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் வேகத்தை இழந்தது. மீண்டும் வேகம் அதிகரித்த நிலையில், சிறிது நேரத்திலேயே மீண்டும் வேகம் குறைந்ததால், விமானத்தை ரன்வேயிலேயே நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இறுதியில், ரன்வேயில் வெறும் 91 மீட்டர் மட்டுமே மீதமிருந்த நிலையில் விமானம் பறக்கத் தொடங்கியது. பறந்த பிறகும் பிரச்சினை முடியவில்லை... சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு விமானம் புரப்பட்ட விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறங்கியது. இந்த பரபரப்பான சம்பவம் எப்படி நடந்தது? விமானத்தில் இருந்த 287 பேரின் நிலை என்ன? விரிவாக பார்க்கலாம்.

X

Thanthi TV
www.thanthitv.com