Special Report | Silver Rate | நிலைகுலைந்த சேலம் வெள்ளிச் சந்தை - விலை ஏற்றத்தின் கோர முகம்
உச்சத்தில் வெள்ளி - சேலத்தில் 90% சரிந்த ஆர்டர்
உச்சத்தில் வெள்ளி - சேலத்தில் 90% சரிந்த கொலுசு ஆர்டர்
வெள்ளி விலை ஏற்றம் காரணமாக சேலத்தில் கொலுசுகளுக்கான ஆர்டர் 90% சரிவு
சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரம் வெள்ளிப்பட்டறைகளும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி
வெள்ளி தயாரிக்க மெருகுப்பட்டறை, கம்பி பட்டறை, உருக்குபட்டறை, பூ பட்டறை என 13 பட்டறைகள் இயக்கம்
ஆர்டர்கள் குறைந்ததால் வேலை இழந்த தொழிலாளர்கள் பலர் மாற்று வேலைக்கு நகர்வு
பொங்கல் பண்டிகையொட்டி சேலத்திற்கு வழக்கமாக வரும் ஆர்டர்கள் கடும் சரிவு
Next Story
