Special Report | அடுத்தடுத்து அதிர வைத்த காட்சிகள்.. சாம்பலான சந்தோசம்...காரணம் என்ன..?
தீபாவளி பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் புது புது பட்டாசுகள் அறிமுகம் ஆகின்றன. ஆனால் விபத்துக்கள் குறைந்த பாடில்லை. இந்த தீபாவளிக்கு
அறிமுகமான சில வகை பட்டாசுகள் அதிக விபத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
அது என்ன பட்டாசு? விபத்துக்கான காரணம் என்ன என்பதை பற்றி
விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் கார்கே....
Next Story
