Special Report | SBI Data Leak | பிளானை மாற்றிய ஹேக்கர்ஸ் | SBI அக்கவுண்ட் இருக்கா?

பிளானை மாற்றிய ஹேக்கர்ஸ் | SBI அக்கவுண்ட் இருக்கா?

Special Report | SBI Data Leak | பிளானை மாற்றிய ஹேக்கர்ஸ் | SBI அக்கவுண்ட் இருக்கா? | இனிதான் உஷாரா இருக்கணும். #specialreport #SBI #dataleak #darkweb #customers #statebankofindia #thanthitv எஸ்பிஐ மீது சைபர் தாக்குதல் - கசிந்த தகவல்கள்... உண்மை நிலை என்ன? ஸ்டேட் வங்கி மீதான சைபர் தாக்குதலால் சுமார் 3,897 வாடிக்கையாளர்களின் முக்கியத் தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதை வங்கி உறுதி செய்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com