இனி சுகருக்கு குட்பை சொல்லுங்க... இதை சாப்பிட்டதும் உடலில் நடக்கும் அதிசய மாற்றம் சர்க்கரை நோயை தடுக்கும் புதிய அரிசி ரகத்தை கண்டுபிடித்து அசத்தி இருக்கிறது மத்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம். இதுபற்றி விளக்குகிறார் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித்...