கத்தாரில் அமெரிக்கா, ஈரான் சமரச பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிச்சிருக்காரு, ஆனா, இதனை ஈரான் மறுத்துள்ளது. பின்னணியை விளக்குகிறார் சிறப்புச் செய்தியாளர் சலீம்....