Special Report | palani | பரிதவிக்கும் பழனி பாதயாத்திரை பக்தர்கள்... பாதங்களை பதம் பார்க்கும் சாலை

x

பழனி பாதயாத்திரை பக்தர்களின் பாதங்களை பதம் பார்க்கும் சாலை/பழனி பாதயாத்திரை வரும் பக்தர்களின் பாதங்களை பதம் பார்க்கும் மோசமான சாலை/பாதயாத்திரை வரும் பக்தர்கள், பழனியை அடையும் சாலையின் அவலம்/பல நூறு கி.மீ., தூரம் நடந்து வரும் பக்தர்கள், பழனியை அடையும் போது பரிதவிப்பு/குண்டும் குழியுமான பழனி திருநகர் - இடும்பன் கோயில் சாலையில் சிரமப்படும் பக்தர்கள்/ஒட்டன்சத்திரம் வழியாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் அனைவரும் கரடுமுரடான சாலையால் சிரமம்


Next Story

மேலும் செய்திகள்