Special Report | செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு...சென்னையை சுற்றி இந்த ஏரியாக்களுக்கு எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு... சென்னையை சுற்றி இந்த ஏரியாக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும்
நிலையில் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக
நிரம்பி வருகின்றன, முக்கியமான நீர் நிலைகளின் தற்போதைய கொள்ளளவு, நீர்வழிப்பாதை உள்ளிட்ட தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் சதீஷ் முருகன்
Next Story
