Special Report | NDA | 2 நாட்கள் முன்பே வரும் மத்திய அமைச்சர் | PM மோடியுடன் மேடையில் யார் யார்?
மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் 3 நாள் பயணமாக 21 ஆம் தேதி தமிழகம் வருகிறார் எனவும் அவரது வருகையின் போது தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி செய்யப்பட இருப்பதாகவும் வெளியாகியிருக்கும் தகவல்கள் குறித்து எமது செய்தியாளர் தாயுமானவன் விவரிக்கிறார்.
Next Story
