Special Report | தீவிரமடையும் பருவமழை - மக்களே உஷார்..! கண்டிப்பா இதெல்லாம் செய்யாதீங்க

தீவிரமடையும் பருவமழை - நாம நினைக்கிறது மாதிரி இல்ல... மக்களே உஷார்..! கண்டிப்பா இதெல்லாம் செய்யாதீங்க

தமிழகத்துல வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களே ஆகும் நிலையில், பருவ மழை தீவிரமடையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலத்துல மக்கள் பல்வேறு ஆபத்துகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கு. பருவமழையின்போது அரசின் பல்வேறு துறைகள் என்னதான் முன்னெச்சரிக்கை விடுத்தாலும், மக்கள் அதுபத்திய போதிய விழிப்புணர்வோடு செயல்பட மாட்றாங்க. அதனால தங்கள் அன்புக்குரிய உறவுகளை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்றாங்க. தற்போது மின்சாரத்துறை மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மின் விபத்துகளைத் தவிா்ப்பது தொடா்பாக மின்சார வாரியம் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com