Special Report | பாலம் ஆட்சிக்கு பால்..? தங்கள் Heroவுக்கு எதிராகவே திரும்பிய Gen Zக்கள்..

Special Report | பாலம் ஆட்சிக்கு பால்..? தங்கள் Heroவுக்கு எதிராகவே திரும்பிய Gen Zக்கள்..

நேபாளம்ல ஜென்சி போர்ராட்டத்துனால முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவிய ராஜினாமா செஞ்சாரு..அடுத்த பிரதமரா ஜென்சிக்களினனுடைய நம்பிக்கை முகமா பார்க்கப்பட்டவரு தான் “பாலன் ஷா“ இப்ப இவரு மேலயும் அதிர்ப்தில இருக்காங்களாம் ..என்ன காரணம்? விளக்குகிறார் தொகுப்பாளர் அஞ்சலி...

X