Special Report | IPLல் மெகா சூதாட்டம் - லண்டனுக்கு பறந்த CSK ரகசியங்கள்... CSK டீமில் ஒரு கருப்பாடு?

IPLல் மெகா சூதாட்டம் - லண்டனுக்கு பறந்த CSK ரகசியங்கள்... CSK டீமில் ஒரு கருப்பாடு?

IPLல் மெகா சூதாட்டம் - லண்டனுக்கு பறந்த CSK ரகசியங்கள்... CSK டீமில் இருந்த அந்த கருப்பாடு? - கிடைத்த அந்த க்ளூ 2025 ஐபிஎல் தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள மொத்தம் 3 கோடி ரூபாய் கைமாறியதாக வெளியான ஸ்டிங் ஆபரேஷன் தகவல், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விவரிக்கிறார் செய்தியாளர் பாரதிராஜா.... trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

X

Thanthi TV
www.thanthitv.com