Special Report | தலைக்கேறிய போதை.. பள்ளி வளாகத்திலேயே சிறுமிகொடூர மரணம்
தலைக்கேறிய போதை.. பள்ளி வளாகத்திலேயே சிறுமிகொடூர மரணம்
தலைக்கேறிய போதை.. பள்ளி வளாகத்திலேயே சிறுமி கொடூர மரணம் பெரும் போராட்டம்.. பதறிய நெல்லை.. தென்காசி அருகே பள்ளி வளாகத்தில் கார் புகுந்து மோதியதில் 4 வயது யுகேஜி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. கள நிலவரத்தை விவரிக்கிறார் செய்தியாளர் ராமசுந்தரம்...
