Special Report "சீனாவுக்கு சவால் விடும் இந்தியாவின் மாஸ்டர் பிளான்"-சைலெண்டாக PM மோடியின் சம்பவம்
"சீனாவுக்கு சவால் விடும் இந்தியாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் பிளான்" - சைலெண்டாக சம்பவம் செய்யும் பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோதி 3 நாள் அரசுமுறை பயணத்தோட முதற்கட்டமா இந்தோனேசியா போனாருங்கரது நமக்கு தெரியும். அங்க அவருக்கு பிரம்மாண்டமான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டத கூட நாம பார்த்தோம். இந்த நிலையில பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய நாட்டோட மிக உயரொய விருதான பிந்தாங் அதிபூர்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருத இந்தோனேசிய அதிபர் ப்ரபுவோ சுபியாண்டோ பிரதமர் மோதிக்கு வழங்கி கௌரவிச்சாரு. இந்த விருத வாங்குன 2வது இந்திய பிரதமர் நரேந்திர மோதி. இதுக்கு முன்னாடி இந்த விருத 1955ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு வாங்குனாரு. அதுமட்டும் இல்லாம இரு நாடுகளுக்கு இடையே பல துறைகள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும் அதிக கவன்ம் பெற்றவைன்னு பார்த்தா, பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம், அஸ்த்ரா ஏவுகணை ஒப்பந்தம், சபாங் துறைமுக மேம்பாட்டு ஒத்துழைப்பு
