Special Report | "நான் தான் வென்றேன்; VS பாபு வெற்றி செல்லாது.." ஹைகோர்ட் படியேறிய MK ஸ்டாலின்
Special Report | "நான் தான் வென்றேன்; VS பாபு வெற்றி செல்லாது.." ஹைகோர்ட் படியேறிய MK ஸ்டாலின்
Special Report | "நான் தான் வென்றேன்; VS பாபு வெற்றி செல்லாது.." ஹைகோர்ட் படியேறிய MK ஸ்டாலின்.. TN அரசியலையே புரட்டி போடும் ட்விஸ்ட்
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து உள்ளார்.இதுபற்றி விளக்குகிறார் செய்தியாளர் ரமேஷ்...