Special Report || "4 கிலோ எடை குறைந்து விட்டார்... அன்பில் மகேஸ் தூங்கும்போது.." - பரபரப்பு தகவல்

"4 கிலோ எடை குறைந்து விட்டார்... அன்பில் மகேஸ் தூங்கும்போது.." - பரபரப்பு தகவல்

#specialreport | #chennaihighcourt "4 கிலோ எடை குறைந்து விட்டார்... அன்பில் மகேஸ் தூங்கும்போது.." - நீதிபதி முன் பரபரப்பு தகவல் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக கைதான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம் நடந்தது. இதுபற்றி விவரிக்கிறார் செய்தியாளர் சதீஷ் முருகன்....

X