Special Report | மேற்கு வங்கத்தில் முதல் பலி | ``பயப்படத் தேவையில்லை.. ஆனா சளி, காய்ச்சலோட..''

மேற்கு வங்கத்தில் முதல் பலி | ``பயப்படத் தேவையில்லை.. ஆனா சளி, காய்ச்சலோட..''

1 மாதம் உயிருக்கு போராட்டம் - நிபா வைரஸ் பாதித்த செவிலியர் உயிரிழப்பு மேற்குவங்கத்தில் நிபா வைரஸ்-ஆல் பாதிக்கப்பட்ட செவிலியர் உயிரிழந்திருக்கிறார். மறுபுறம் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கும் முயற்சியின் போது உத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கு

X

Thanthi TV
www.thanthitv.com