Special Report | மீறினால் ரூ.25,000 அபராதம் - சென்னை மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு
மீறினால் ரூ.25,000 அபராதம் - சென்னை மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு
மீறினால் ரூ.25,000 அபராதம் - சென்னை மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு சென்னையில் கட்டுமான விதிகளை பின்பற்றாமல் காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கட்டுமான பொருட்கள், கட்டுமான கழிவுகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி விளக்குகிறார் செய்தியாளர் தாயுமானவன்...
