Special Report | கொத்து கொத்தாக செத்து விழுந்து காகங்கள்என்ன நடக்கிறது வானில்..? ஆய்வில் அதிர்ச்சி

கொத்து கொத்தாக செத்து விழுந்து காகங்கள்என்ன நடக்கிறது வானில்..? ஆய்வில் அதிர்ச்சி

Special Report | கொத்து கொத்தாக செத்து விழுந்து காகங்கள்என்ன நடக்கிறது வானில்..? ஆய்வில் அதிர்ச்சி.. அண்மையில் சென்னையில் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், கடலூர் கங்கணாங்குப்பம் ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சிய ஏற்படுத்தி இருக்கு. காகங்கள் உயிரிழப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுருக்காரு. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் தேவநாதன்...

X

Thanthi TV
www.thanthitv.com