Special Report | சென்னையில் தொடரும் முக்கிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாநகராட்சி
சென்னையில் தொடரும் முக்கிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாநகராட்சி
சென்னையில் தொடரும் முக்கிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாநகராட்சி - மார்ச் 18 காலக்கெடு சென்னையில் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 100 ரூபாய் கட்டணம் செலுத்தி மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெறலாம் என தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
