Special Report || ஆபாச மெசேஜ் புகார் - உண்மையை உடைத்து சொல்ல போகும் கள்ளக்குறிச்சி கலெக்டர்?
Special Report || ஆபாச மெசேஜ் புகார் - உண்மையை உடைத்து சொல்ல போகும் கள்ளக்குறிச்சி கலெக்டர்?
#specialreport | #kallakurichi Special Report || ஆபாச மெசேஜ் புகார் - உண்மையை உடைத்து சொல்ல போகும் கள்ளக்குறிச்சி கலெக்டர்? கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினாரா? இது தொடர்பாக புகார் ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை கலெக்டரிடம் கேட்டு நாளை நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கு. இதுபற்றி கூடுதல் விவரங்களை தருகிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்... Uploaded On 23.11.2026
