Special Report || ரூ.6000 கோடி தேர்தல் நிதி பெற்ற பாஜக - காங்., திமுக, திரிணாமுல் எவ்வளவு?
2024-25 ஆம் நிதியாண்டில் பாஜக 6,654 கோடி ரூபாய் தேர்தல் நிதியை நன்கொடைகளைப் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 68 சதவீதம் அதிகம் என்று தெரியவருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் எவ்வளவு தேர்தல் நிதி பெற்றன.. கொடுத்தது யார் யார் என்ற முழு தகவல்களை வழங்குகிறார் சிறப்புச் செய்தியாளர் கார்கே.
Next Story
