Special Report | ADMK | EPS | அரசியல் களத்தை சூடாக்கிய அதிமுக வாக்குறுதிகள் - வரி உயர்த்தப்படுமா?

அரசியல் களத்தை சூடாக்கிய அதிமுக வாக்குறுதிகள் - வரி உயர்த்தப்படுமா?

Special Report | ADMK | EPS | அரசியல் களத்தை சூடாக்கிய அதிமுக வாக்குறுதிகள் - வரி உயர்த்தப்படுமா? அதிமுக அறிவித்த கவர்ச்சிகர வாக்குறுதிகள் - எவ்வளவு செலவாகும்..? சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சென்னையில் அதிமுக 3-ஆம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணைத் தொகையாக தலா 10 ஆயிரம் ரூபாய் ஒருமுறை வழங்கப்படும் என தெரிவித்தார். ஈபிஎஸ் அறிவித்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு, அவை நடைமுறை சாத்தியமா என்பதை அலச இணைகிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்...

X

Thanthi TV
www.thanthitv.com