South Korea | நேருக்கு நேர் சந்திக்கும் இரு பெரும் சக்திகள்.. உலகமே உற்றுநோக்கும் APEC மாநாடு!
டிரம்ப்-ஜின்பிங் சந்திப்பு.. அமெரிக்க - சீன உறவில் புதிய அத்தியாயமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின் பிங், பல வருட இடைவெளிக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகியுள்ளனர். இந்த சந்திப்பு சர்வதேச அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி விவரிக்க இணைகிறார் செய்தியாளர் காயத்ரி
Next Story
