SIR | Chennai | இறுதி SIR லிஸ்ட் - சென்னையில் அடியோடு மாறிய கவுண்ட் - இத்தனை பேர் நீக்கமா..?

இறுதி SIR லிஸ்ட் - சென்னையில் அடியோடு மாறிய கவுண்ட் - இத்தனை பேர் நீக்கமா..?

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 2.51 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபற்றி விவரிக்க இணைகிறார் செய்தியாளர் சங்கரன்...

X

Thanthi TV
www.thanthitv.com