திருப்பதி பக்தர்களுக்கு பேரிடியை இறக்கிய அதிர்ச்சி தகவல் - தோண்ட தோண்ட பல ஷாக் தகவல்கள்
பிரசாத லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் மோசடி, உண்டியல் காணிக்கை திருட்டு, அங்கவஸ்திர ஊழல் என்று தொடர் சர்ச்சைகளால் திணறி வருகிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம். இதன் பின்னணி குறித்து விளக்க இணைகிறார் தொகுப்பாளர் பார்த்திபன்...
Next Story
