Save Aravalli Protest | இமயமலையை விட பழசு.. | புதைந்து கிடக்கும் பொக்கிஷங்கள் | வெடித்த சர்ச்சை..

x

ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்க வட மாநிலங்களில் தீவிரமாகும் போராட்டம்

Save Aravalli என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. ஆரவல்லி மலைத்தொடருக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் பத்தியும், அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றியும் விவரிக்கிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்...


Next Story

மேலும் செய்திகள்