Satellite Internet | சாட்டிலைட் இன்டர்நெட் மோதல்.. அம்பானி Vs மஸ்க்
சாட்டிலைட் இன்டர்நெட் மோதல்.. அம்பானி Vs மஸ்க்
சாட்டிலைட் இன்டர்நெட் மோதல்.. அம்பானி Vs மஸ்க்
#elanmusk #mukeshambani #satelliteinternet #internet #thanthitv
ஸ்டார்லிங்க் vs ஜியோ- சாட்டிலைட் இன்டர்நெட் மோதலின் பின்னணி.. இந்திய சாட்டிலைட் இன்டர்நெட் சந்தையைக் கைப்பற்ற, உலகப் பணக்காரர் எலான் மஸ்க்கும் இந்தியத் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முதல் எக்ஸ் தள மோதல் வரை... கார்ப்பரேட் களத்தில் நடப்பது என்ன? விரிவாக விளக்க இணைகிறார் தொகுப்பாளர் கவிதா
