Special Report || நேரடியாகவே ஆப்பிளை சண்டைக்கு இழுத்த சாம்சங்... டெக் உலகையே அதிரவிட்ட பிராண்ட் வார்

நேரடியாகவே ஆப்பிளை சண்டைக்கு இழுத்த சாம்சங்... டெக் உலகையே அதிரவிட்ட பிராண்ட் வார்

Special Report || நேரடியாகவே ஆப்பிளை சண்டைக்கு இழுத்த சாம்சங்... டெக் உலகையே அதிரவிட்ட பிராண்ட் வார் ஆப்பிள் தங்களோட முதல் ஃபோல்டபிள் போன் iPhone Duo-வை அதிகாரப்பூர்வமா களமிறக்கிட்டாங்க! ஆப்பிள் ஃபேன்ஸ் கொண்டாடித் தீர்க்கும் அதே வேளையில், சாம்சங் போட்ட பதிவு இப்போ சோஷியல் மீடியாவையே மிகப்பெரிய Brand War போர்க்களமா மாத்திருக்கு.. இது குறித்து விளக்க இணைகிறார் தொகுப்பாளர் கவிதா

#apple | #samsung | #specialreport

X

Thanthi TV
www.thanthitv.com