சமந்தாவிற்கு நடந்த `பூத சுத்தி விவாக’ திருமணம்... அப்படின்னா என்னனு தெரியுமா?
நடிகை சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிதிமோருக்கும் ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி தேவி கோவிலில் திருமணம் நடைபெற்றது. பூதசுத்தி விவாஹ முறையில் நடைபெற்ற அவர்களது திருமணம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. பூத சுத்தி திருமணம் எவ்வாறு நடக்கும்? இந்த திருமணத்தில் தாலிக்கு பதில் சமந்தா அணிந்தது என்ன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
Next Story
