Special Report மானை தொட்ட சல்`மான்’... காவு வாங்க துடிக்கும் கேங் - து*பாக்கி சூடும், பின்னணியும்

மானை தொட்ட சல்`மான்’... காவு வாங்க துடிக்கும் கேங் - து*பாக்கி சூடும், பின்னணியும்

#TigerShroff | #mumbai | #specialreport

மானை தொட்ட சல்`மான்’ ... 28 வருடமாக காவு வாங்க துடிக்கும் கேங்.. இந்திய சினிமாவையே நடுங்கவிட்ட து*பாக்கி சூடு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்-ஐ குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விவரிக்கிறார் எமது செய்தியாளர் வினோதினி...

X

Thanthi TV
www.thanthitv.com