RSS விழாவில் சல்மான் கான்...நாட்டுக்கே ஹாட் டாப்பிக்கான மீட்டிங்... ஹைலைட்டே மோகன் பகவத் பேசியதுதான்

RSS விழாவில் சல்மான் கான்...நாட்டுக்கே ஹாட் டாப்பிக்கான மீட்டிங்... ஹைலைட்டே மோகன் பகவத் பேசியதுதான்

RSS விழாவில் சல்மான் கான்... நாட்டுக்கே ஹாட் டாப்பிக்கான மீட்டிங்... ஹைலைட்டே மோகன் பகவத் சல்மான் கான் பற்றி பேசியதுதான் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக மும்பையில் நடந்த 2 நாள் மாநாட்டில் பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.. குறிப்பாக நடிகர் சல்மான் கான் இதில் பங்கேற்றது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

X

Thanthi TV
www.thanthitv.com