Thanthi TV Special Report|உணவு சங்கிலியையே அறுக்கும் `வெள்ளை’ விஷம் - சேலத்திற்கு இப்படியொரு நிலையா?

x

சாயக்கழிவு ஆறாக மாறிய சேலம் திருமணிமுத்தாறு

சேலம் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகள் கலந்து வெள்ளை நுரையாக காட்சியளிக்கும் நீர்

சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களின் ஒன்றரை லட்சம் விவசாய நிலங்கள் பாதிப்பு

திருமணிமுத்தாறு நீரை நம்பியிருந்த நெல், கரும்பு விவசாயிகள் பலர் விவசாயத்தை கைவிட்ட அவலம்

விவசாயம் மட்டுமின்றி கால்நடைகளுக்கான தீவனங்களும் பயிரிட முடியாமல் விவசாயிகள் தவிப்பு

கண்கூடாகத் தெரியும் திருமணிமுத்தாறு ஆற்றின் அவலத்திற்கு தீர்வு கிடைப்பதில் தொடரும் சிக்கல்


Next Story

மேலும் செய்திகள்