கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பால் உயிரிழப்பு அதிகரித்து வரும் வேளையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆறுகளில் நீராடும் போது பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.