ரூ.1 லட்சம் மிச்சம்..பிரதமர் சொன்ன தீபாவளி பரிசு-நல்ல சேதிக்காக காத்திருக்கும் மக்கள்

x

ரூ.1 லட்சம் வரை மிச்சம்... பிரதமர் சொன்ன தீபாவளி பரிசு - நல்ல சேதிக்காக காத்திருக்கும் மக்கள்

கார்களுக்கு தற்போது 28 முதல் 40 சதவீதம் வரை ஜிஎஸ்டி

வரி விதிக்கப்படுவதால், வரி குறையும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கின்றனர், இதனால் புதிய கார்களின் விற்பனை திடீர் தொய்வை சந்தித்து வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி விவரிக்கவுள்ளார் சிறப்பு செய்தியாளர் கார்கே.


Next Story

மேலும் செய்திகள்