RoKo Show | RoKo வைத்த `கங்காரு' விருந்து.. Haters-க்கு Fireஆன பதிலடி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன்கள் ரோகித் சர்மா சதமும், விராட் கோலி அரைசதமும் அடித்து FORM IS TEMPORARY... CLASS IS PERMANENT என்பதை நிரூபித்துள்ளனர். விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவிற்கு ஆறுதல் வெற்றித் தேடித்தந்த RO-KO-வின் (ரோக்கோவின்) அபார இன்னிங்சின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை விவரிக்கிறார் செய்தியாளர் பாரதிராஜா....

X

Thanthi TV
www.thanthitv.com