Road Show | New Rules | தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு | இறுகும் பிடி - கட்சிகளுக்கு நெருக்கடியா?
"அரசியல் கட்சி கூட்டங்கள் - ரூ. 20 லட்சம் வரை டெபாசிட்" அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரோடு ஷோ உள்ளிட்ட பிரச்சாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக இன்று தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் புதிதாக வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
Next Story
