RAC | ரயில் பயணிகளின் பலநாள் கேள்வி... "அந்த டிக்கெட்டுக்கு பாதிபணம் தான் வாங்க வேண்டும்"

ரயில் பயணிகளின் பலநாள் கேள்வி... "அந்த டிக்கெட்டுக்கு பாதிபணம் தான் வாங்க வேண்டும்"

ரயில் பயணிகளின் பலநாள் கேள்வி... "அந்த டிக்கெட்டுக்கு பாதிபணம் தான் வாங்க வேண்டும்" ஒரே இருக்கையில் இருவர் பயணிக்கும் RAC டிக்கெட்டுக்கும் முழு கட்டணம் வசூலிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரயில்வே துறையிடம் நாடாளுமன்ற பொதுகணக்கு குழு அதிருப்தி தெரிவிச்சிருக்கு. இந்தியாவில் ரயில்சேவையில் உள்ள பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கு.

X

Thanthi TV
www.thanthitv.com