Special Report | Pongal | ரூ.3000 + பொங்கல் பரிசு விநியோகம் - ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு

x

3 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை சென்னை ஆலந்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நியாய விலைக்கடைகளில் வரும் 13 ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி விவரிக்கிறார் செய்தியாளர் ரமேஷ்....


Next Story

மேலும் செய்திகள்