OPS | இதுதான் முதல்முறை... தமிழக அரசியலை புரட்டிப்போட்ட இன்றைய சம்பவம் - கணிக்க முடியா சஸ்பென்ஸ்
இதுதான் முதல்முறை... தமிழக அரசியலை புரட்டிப்போட்ட இன்றைய சம்பவம் - கணிக்க முடியா சஸ்பென்ஸ்
இதுதான் முதல்முறை... தமிழக அரசியலை புரட்டிப்போட்ட இன்றைய சம்பவம் - கடைசிவரை கணிக்க முடியா சஸ்பென்ஸ் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், திமுகவில் இணைந்தது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கு. சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது எனவும், அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை எனவும் ஓபிஎஸ் காட்டமாக விமர்சிச்சிருக்காரு. மறுபக்கம், கம்யூனிஸ்ட், கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகள் திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. நாளை திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
