வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை என்றால் என்ன? அது தமிழகத்திற்கு எவ்வளவு மழை கொடுக்கும்? முதற்கட்ட மழை எப்போது வரை நீடிக்கும்? என்பதை தனியார் வானிலை ஆர்வலருடன் வரைகலையில் விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் கார்கே...