Nepal Flood | மொத்தமாக அழித்த இயற்கை.. மாற்றி யோசித்த மனிதனின் மூளை.. பீனிக்ஸாக எழும் நேபாளம்
மொத்தமாக அழித்த இயற்கை.. மாற்றி யோசித்த மனிதனின் மூளை.. பீனிக்ஸாக எழும் நேபாளம்
மொத்தமாக அழித்த இயற்கை.. மாற்றி யோசித்த மனிதனின் மூளை.. சளைக்காமல் அதே உறுதியோடு பீனிக்ஸாக எழும் நேபாளம்
பெருவெள்ளம் தாக்கியதிற்கு பிறகு தொடர் போராட்டம் காரணமாக 9 நாட்கள் கழித்து சிரமத்திலிருந்து 2 நபர்கள் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை ஒரு பக்கம், வழிகள் துண்டிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உணவு விநியோகம் மறுபக்கம் என பரபரப்பாக இருக்கிறது நேபாளம் . அடித்து செல்லப்பட்ட இரும்பு பாலங்களுக்கு மாற்றாக தற்காலிக கயிறு பாலங்கள் அமைக்கப்படும் இடத்திலிருந்து தகவல்களை வழங்குகிறார் கிரியேடிவ் எடிட்டர் சலீம்
