Movie || 2025ல் வெளிவந்த தமிழ் படங்கள் மொத்தம் 280+.. சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த ஹீரோ..யார் NO.1?
தமிழ் சினிமாவில் 2025 - ல் மொத்தம் 280க்கும் அதிகமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கு. இதுல 500 கோடிக்கு மேல் வசூல் செய்து ரஜினியின் 'கூலி' திரைப்படம் முதலிடம் பிடிச்சிருக்கு. இந்த வரிசையில்
ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த மற்ற திரைப்படங்களின் வசூல் நிலவரம் என்ன என்பதை வழங்க இணைகிறார் செய்தியாளர் ராஜா.
Next Story
