Andhra Train Fire | ஓடும் ரயிலில் பற்றியெரிந்த தீ.. | அலறிய பயணிகள்.. கருகிய முதியவர்..

x

Thanthi TV Special Report | Andhra Train Fire Accident | ஓடும் ரயிலில் பற்றியெரிந்த தீ.. | அலறிய பயணிகள்.. கருகிய முதியவர்.. | நாட்டை உலுக்கிய கோர விபத்து | திக் திக் நிமிடங்கள்..

ஆந்திராவில் ஓடும் ரயிலில் பயங்கர தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு

ஆந்திராவில் ஓடும் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். எலமஞ்சிலியில் டாடா நகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெட்டிகள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் பயணி ஒருவர் பலியானார். விபத்து நடந்தது எப்படி என்பதை விவரிக்கிறார் செய்தியாளர் தாயுமானவன்...


Next Story

மேலும் செய்திகள்