தவெக குறித்து வைத்த மெயின் குற்றச்சாட்டு- மொத்தமாக பதிலடி கொடுத்து முடித்து விட்ட விஜய்
தான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவசம் எனச் சொல்வதும், ஓசி எனச் சொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தவெக தலைவர் விஜய் தெளிவுபடுத்தி இருக்காரு. ஈரோடு பெருந்துறை கூட்டத்தில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் விஜய் பேச்சின் முக்கிய அம்சங்களை விவரிக்கிறார் செய்தியாளர் மணிகண்டன்.
Next Story
