Madurai | Hostel | மாணவனை நிர்வாணப்படுத்தி டார்ச்சர்... வீடியோ எடுத்த குரூரம்

x

மதுரை ஐடிஐ மாணவர் நிர்வாணப்படுத்தி தக்கிய சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, சம்பம் குறித்து கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை மற்றும் காவல் துறை அளித்த விளக்கம் குறித்து விவரிக்கிறார் செய்தியாளர் சதீஷ் முருகன்


Next Story

மேலும் செய்திகள்