Luxury Jet | "பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்" | வாய் பிளக்க வைக்கும் வசதிகள் | Maintenance இத்தனை கோடியா?

x

துபாய் விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த "பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்"

சமீபத்தில் நடந்து முடிந்த துபாய் விமான கண்காட்சியில் அதிநவீன விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. சில விமானங்கள் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் என்று வர்ணிக்கப்பட்டன. இதில் உள்ள சிறப்புகள் என்ன?


Next Story

மேலும் செய்திகள்