Karaikal School Students | "பெற்றோர்களின் பெரிய மிஸ்டேக்.." - தாய் திட்டியதால் எடுத்த பகீர் முடிவு

x

Karaikal School Students | "பெற்றோர்களின் பெரிய மிஸ்டேக்.." - ரயில் நிலையத்தில் திருதிருவென முழித்துக்கொண்டு நின்ற சிறுவர்கள் - தாய் திட்டியதால் எடுத்த பகீர் முடிவு - உளவியல் நிபுணர் அதிர்ச்சி தகவல் குழந்தைகளை எப்படி வளர்ப்பதுனே தெரியாம ஒவ்வொரு பெற்றோரும் குழம்பும் அளவுக்கு நாளுக்கு நாள் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சிய ஏற்படுத்திக்கிட்டிருக்கு. அந்த வரிசையில்தான் இப்ப காரைக்காலில் நடந்த ஒரு சம்பவமும் பெற்றோர்கள் அனைவரையும் கவலையடையச் செய்திருக்கு. அப்படி என்ன நடந்தது என்பதை முதலில் பார்த்துவிடலாம். அதன் தொடர்ச்சியா குழந்தை வளர்ப்பு பற்றி நிபுணர்கள் உடன் கலந்துரையாடப் போகிறோம்.


Next Story

மேலும் செய்திகள்