Jananayagan "யாருமே பார்க்காத போது எப்படி வந்தது புகார்?அந்த 3வது நபர் யார்?" அனல் பறக்கும் வழக்கு
"யாருமே பார்க்காத போது எப்படி வந்தது புகார்?
அந்த 3வது நபர் யார்?" அனல் பறக்கும் ஜனநாயகன் வழக்கு...
முடிவெடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. சென்சார் போர்டில் ஜனநாயகன் படத்தை பார்த்தவர்கள் யார் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. புகார் வந்ததால் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்ததாக
சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணை பற்றிய அண்மை தகவல்களுடன் இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் சலீம்
Next Story
