Israel Gaza | காசா மக்களுக்கு பறந்து வந்த எச்சரிக்கை | அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல்

x

காசாவை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் - இஸ்ரேல் எச்சரிக்கை

காசாவில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காசாவில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் வெளியேறிவிட்டதால், தாங்களும் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவத்தினர் துண்டு பிரசுரத்தை பறக்கவிட்டு எச்சரிக்கை விடுக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்